| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள சித்துப்பட்டி என்ற ஊரில் உள்ள வேங்கைக்குறிச்சிக் கண்மாயின் மேற்கு மடையின் கிழக்குத்தூணில் கி.பி.10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இந்தக்குமிழி செய்வித்தவன் இராமன் காடன் என்பவன் ஆவான் என்பதை 5 வரிகளில் காணப்படும் இம்மடைத்தூண் கல்வெட்டு தெரிவிக்கின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சி கண்மாய், சித்துப்பட்டி, சித்துப்பட்டி மடைத்தூண் கல்வெட்டு, சோழர், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய் - மேற்குமடையின் மேற்குத்தூண் |c சித்துப்பட்டி |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 914 | : | _ _ |a 10.51236 |
| 915 | : | _ _ |a 78.740308 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001867 |
| barcode | : | TVA_INS_001867 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |